விவேகானந்தப் பயிற்சி / Vivekananda Payirchi

By சுவாமி விமுர்த்தானந்தா / Swami Vimurtananda

விவேகானந்தப் பயிற்சி / Vivekananda Payirchi
Available for 0.99 USD

சுவாமி விவேகானந்தர் தனிநபர் முன்னேற்றத்திற்கும், சமுதாய வளர்ச்சிக்கும் உன்னதமான சிந்தனைகளையும் உபதேசங்களையும் நம்மிடம் விட்டுச் சென்றுள்ளார். அவற்றை நாம் நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு முயற்சியே ‘விவேகானந்த பயிற்சி’. 

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கடைப்பிடிப்பதற்கான 300–கும் மேலான பயிற்சிகள், யோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இந்நூலில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றைக் கடைப்பிடித்துப் பயன் பெறுவோமாக!

Book Details

Buy Now (0.99 USD)